NewsTamil News மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் By Meoz Media - March 10, 2020 0 FacebookTwitterPinterestWhatsApp மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்துள்ளதை அடுத்து கமல்நாத் ஆலோசனை நடத்தி வருகிறார்.