Home News General News சிலிண்டர் விலை குறைவு

சிலிண்டர் விலை குறைவு

0
Rusty gas cylinders aligned outdoors in Nepal, showcasing industrial storage.

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை இப்போது ரூ.3,106 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.957.50-க்கே தொடர்கிறது.

Exit mobile version