Home News National News இனி 100 நாள் இல்லை 125 நாள் – புதிய வேலைத் திட்டம் அமல்

இனி 100 நாள் இல்லை 125 நாள் – புதிய வேலைத் திட்டம் அமல்

0

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக விபிஜி ராம்ஜி திட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. புதிய திட்டத்தின் படி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு இதை அமல்படுத்தியுள்ளது.

Exit mobile version