திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்ற உறுதியற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் பதவியை ராஜிநாமா செய்யவிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.