வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை இப்போது ரூ.3,106 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.957.50-க்கே தொடர்கிறது.



