பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ உயரதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.





