Home News பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம்

0

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ உயரதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Exit mobile version