Saturday, June 13, 2026
HomeNewsகள்ளக்குறிச்சி கலவரம்: 100 பேர் கோர்ட்டில் ஆஜர்

கள்ளக்குறிச்சி கலவரம்: 100 பேர் கோர்ட்டில் ஆஜர்

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 100-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கலவரத்தின்போது காவல்துறை வாகனத்தை எரித்தது, காவலர்களை தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணையை மே 7ம் தேதிக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி ரீனா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World