Wednesday, June 17, 2026
HomeNewsதமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி தமிழ் முடியும் நிலையில், 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம்.

விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி இறுதி வேலை நாள்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World