NewsTamil News தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை By Meoz Media - April 23, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி தமிழ் முடியும் நிலையில், 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம். விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி இறுதி வேலை நாள்.