Wednesday, June 17, 2026
HomeNewsகாஷ்மீர் தாக்குதல் - தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

காஷ்மீர் தாக்குதல் – தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 3 பேர் காயம் அடைந்த நிலையில் 2 பேரின் உடல் நிலை சீராக உள்ளது, ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளனர் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World