Monday, June 15, 2026
HomeNewsபணி நிரந்தரம் செய்யக்கோரி கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டம்

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 150 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கிளாம்பாக்க பேருந்து நிலைய நுழைவு வாயிலில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World