Home News பணி நிரந்தரம் செய்யக்கோரி கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டம்

0

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 150 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கிளாம்பாக்க பேருந்து நிலைய நுழைவு வாயிலில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version