Tuesday, June 30, 2026
HomeNewsபோராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவு

போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புரசைவாக்கத்தில் போராடிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட 200க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World