Wednesday, June 17, 2026
HomeNews10-ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலகஉதவியாளராக நியமிப்பீர்களா?: நீதிபதி

10-ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலகஉதவியாளராக நியமிப்பீர்களா?: நீதிபதி

மதுரை: 10-ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். பல பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கியதை ஏற்க முடியாது என நீதிபதி புகழேந்தி கிருபாகரன் கூறினார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World