Home News இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம்

0

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்

Exit mobile version