Wednesday, June 17, 2026
HomeNewsதிருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. ரூ. 34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World