சென்னை: மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக சரிந்து ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பாஜக ஆட்சி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாததன் அடையாளம் இது என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த ஸ்டாலின் வேண்டுகோள்

By Meoz Media
0
9
Previous article
Next article
RELATED ARTICLES