Saturday, June 13, 2026
HomeNewsசெந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க அனுமதி தரவில்லை

செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க அனுமதி தரவில்லை

செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம்.

ஜாமின் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?; மெரிட் அடிப்படையில் ஜாமின் வழங்கவில்லை; அரசியல் சாசன பிரிவு 21 ஐ மீறிய காரணத்தால் ஜாமின் வழங்கப்பட்டது – செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.

RELATED ARTICLES

Most Popular

Cinima World