திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே போலி இ – சேவை மையம் நடத்திய கணினி மையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மிட்டூரில் பொதுமக்களிடம் அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்து தருவதாகவும் அனைத்து சான்றிதழும் பெற்று தருவதாக கூறியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே போலி இ – சேவை மையம் நடத்திய கணினி மையத்துக்கு வருவாய்த்துறைசீல்

By Meoz Media
0
9
RELATED ARTICLES