Wednesday, June 17, 2026
HomeNewsநீலகிரியில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நீலகிரியில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நீலகிரியில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் ஆளுநர் ரவியை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ரவி நடத்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World