Wednesday, July 30, 2025
Google search engine
HomeNewsபோப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் மறைவு – இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World