Friday, March 14, 2025
Google search engine
HomeNewsPondicherry Doctors and Nurse Protest

Pondicherry Doctors and Nurse Protest


புதுச்சேரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறமும், நோயாளிகள் மறுபுறமும் போராட்டம்





புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறமும், நோயாளிகள் மறுபுறமும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்களை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், செவிலியர்களை கண்டித்து நோயாளிகள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments