கிருஷ்ணகிரி: பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்று கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஊராட்சி செயலாளரின் நடவடிக்கையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

By Meoz Media
0
20
- Tags
- Blog
Previous article
Next article
RELATED ARTICLES