Wednesday, June 17, 2026
HomeNewsஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம்

உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம் அடைந்துள்ளார். உதம்பூரின், பசன்ட்கர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமைடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World