Tuesday, July 1, 2025
Google search engine
HomeNewsஇந்திய விமானப்படை விமானங்கள் தீவிர போர் பயிற்சி

இந்திய விமானப்படை விமானங்கள் தீவிர போர் பயிற்சி

பரபரப்பான சூழ்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் தீவிர போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சுகோர்-30, ரபேல் உள்ளிட்ட நவீன போர் விமானங்களும் போர் பயிற்சி, ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அரியானாவின் அம்பாலா, மேற்குவங்க ஹசிமாராவில் இருந்து 2 ரபேல் விமானங்கள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World