Saturday, June 13, 2026
HomeNewsநடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்த பணமோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பி உள்ளது

RELATED ARTICLES

Most Popular

Cinima World