Friday, March 14, 2025
Google search engine
HomeNewsகட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. மின்வாரியம் தகவல்

கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. மின்வாரியம் தகவல்


கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது: மின்வாரியம் தகவல்

சென்னை: கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்தவில்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தவறானது என்று மின்வாரியம் கூறியுள்ளது. மார்ச் மாதத்திற்கான மின்கட்டணத்தை ஏப்.15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments