டெல்லி: கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கல்வி தொடர்பாக இயற்றப்படும் சட்டங்கள். விதிமுறைகளை நிபுணர்கள் முடிவை கொண்டு இறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
HomeNewsNational Newsகல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும்: உ.பி. உதவி பேராசிரியர் மேல்முறையீட்டுவழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும்: உ.பி. உதவி பேராசிரியர் மேல்முறையீட்டுவழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

By Meoz Media
0
7
RELATED ARTICLES