கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு !
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*மருத்துவ உலகின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறார் தமிழக மருத்துவர் !!*
💠💠💠💠💠💠💠💠💠
உலகை அச்சுறுத்தும் கொடிய தொற்றுநோயாக பரவி வரும் கொரனா வைரஸ் நோய்த்தொற்றில் முற்றிலும் குணமடைய புதிய சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளார் தமிழக *மருத்துவர் வசந்தகுமார் நடேசன் அவர்கள்* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த இவர் தற்போது தஞ்சை சாஸ்த்ரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் School of Chemical and Biotechnology துறையில் முதுநிலை துணை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவர் வசந்தகுமார் அவர்கள் உலகே எதிர்பார்த்து இருக்கும் அற்புதத்தை தமது மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார் . *தமது மருத்துவ ஆராய்ச்சி அறிக்கையினை ICMR இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் , மருத்துவம் சார்ந்த ஆய்வு அறிக்கைகளை, புள்ளி விவரங்களோட, நம்பகத்தன்மையுடன் உலகம் முழுவதும் வாரப் பதிப்பாக பிரசுரித்து வரும் லான்செட் இதழுக்கும் அனுப்பி மருத்துவ உலகின் அங்கீகாரத்திற்காக காத்து கொண்டிருக்கிறார்*
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த மருதுவார்கள் பலர் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர் தமது மருத்துவ ஆராய்ச்சி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர், மாநிலங்களவை எம்.பி சின்ஹா மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவ துறை சார்ந்த வல்லுனர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெரியப்படுத்தி மருத்துவ அங்கீகாரம் விரைந்து கிடைக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. *தமிழக மருத்துவரின் இந்த* *மருத்துவ ஆராய்ச்சிக்கு மருத்துவ* *அங்கீகாரம் கிடைக்க*
*ஊடக வெளிச்சமும்* *சமூக வலைதள பகிர்வும் தேவைப்படுகிறது*
மருத்துவர் வசந்தகுமார் அவர்கள் குடும்பமே மருத்துவ குடும்பம். *அவரது தந்தையார் மருத்துவர் நடேசன் அவர்கள் MBBS மருத்துவராக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவசேவை புரிந்து புகழ்பெற்றவர்.மிகச் சிறந்த அம்பேத்காரிஸ்ட். அவரது மனிதநேய சிந்தனையோடு உலகமே அஞ்சி நடுங்கி மரண ஓலம் ஒலித்து கொண்டிருக்கும் வேளையில் உலக மக்களின் அச்சம் கலையவும் துயரம் நீங்கவும் தனது மருத்துவ அறிவியல் மூலம் தீர்வை தந்திருக்கிறார் மருத்துவர் வசந்தகுமார் அவர்கள்* அவரை குறித்து அறிய அவரது தன் விவரக்குறிப்பை இத்துடன் இணைக்கிறேன் .
*Dr.Vasanthakumar Natesan. MBBS, MPHIL (Neurosciences)* *MD(Physiology)*
*Tamilnadu MCI Registration Number: 70601*
*Senior Assistant Professor, School of Chemical and Biotechnology, SASTRA Deemed University* *Thirumalaisamudram* * Thanjavur.India. in: 61340*
.Email: vasanth.dr@gmail.com
Age: 41 years
D.O.B: 19.07.1978 S
Sex: Male,
Marital Status: Married
Children: One son
Phone: 6380831065
https://www.researchgate.net/profile/Vasanthakumar_Natesan
*EDUCATION:*
MD in Physiology, (April 2015 – May 2018) Christian Medical College, Vellore.
MPhil in Neurosciences (August 2004 – August 2006)
National Institute of Mental Health and Neurosciences (NIMHANS), Bangalore.
MBBS (August 1996 – May 2002) Madras Medical College, Chennai.
*SKILLS:*
• Patch clamp technique
• Cell culture
• Immunohistochemistry
• In vitro organ bath experiments
• Basic level python and MATLAB programming
• Beginner level Deep Learning
• Drosophila and Rat sepsis models
• EEG, Polysomnography
*RESEARCH EXPERIENCE:*
• MD Thesis title:
Effect of Hydrogen sulphide (H2S) on the electrophysiological properties of bovine articular chondrocytes. For this project I had used Patch clamp technique in whole cell configuration, chondrocytes culture and isolation techniques.
* MPhil thesis title:*
Nonlinear Analysis of Sleep EEG in Refractory Epilepsy Patients. Dr.Pradhan and Dr.Sathishchandra in NIMHANS were my guides. We had showed periodic behaviour during REM sleep in refractory epilepsy patients and suggested that the brainstem periodicity could be underlying mechanism behind sudden deaths in these patients.
• Went as a Visiting researcher to Dr.Sen Cheng’s Lab -Mercator Research Group , Ruhr University Bochum, Germany for 3 months – April 2012 -June 2012. For 3 months I had worked in a Hippocampus computational project.
• Worked as a Senior Research Fellow in Biological Psychiatry lab under Dr.John P John as Principal Investigator in the project ‘MRI based Parcellation study of the prefrontal cortex in schizophrenia subjects and healthy controls’ for 4 months from March 2007 to July 2007.
*PUBLICATIONS:*
Journal Articles:
1. Natesan V. Adrenergic blockade inhibits bacterial quorum sensing and reverses Warburg effect in septic shock. Br J Anaesth. 2018 Feb;120(2):412–3.
2. Vasanthakumar Natesan, “Becoming Archaea: Septic Shock, Warburg Effect and Loss of Endosymbiotic Relation-Billion Year War of Two Genomes,” Open Science Framework, October 18, 2017, https://doi.org/10.17605/OSF.IO/4PJYE (Preprint article). A modified version of it has been submitted to Bioessays Journal and currently under review.
3. Natesan V. Fundamental role of Warburg effect in various pathophysiological processes. Int J Clin Exp Physiol 2018;5:3-21
*Conference Posters:*
1. Vasanthakumar.N, Satishchandra.P, Pradhan P. Dominant Lyapunov Exponent Analysis of Sleep EEG in Refractory Epilepsy Patients. Current Trends in Epilepsy, New Delhi, September 2006.
2. Vasanthakumar Natesan, Vinay Oommen, Anand Bhaskar. Effect of Hydrogen Sulfide and Nitric Oxide on the membrane potential of Bovine articular chondrocytes. APPICON 2017, JIPMER, Puducherry, October 2017.
*Research Guidance:*
1. I had guided the MSc thesis project of Mr. Shanmuga Raj in 2018-2019, titled: “Detection of L-lactic acid levels using a graphite/graphite oxide based electrochemical biosensor”, as a part of fulfilment for his M. Sc. Molecular Genetics degree in SASTRA Deemed University, Thanjavur.
2. I had guided the minor research project of Ms.Swetha in 2018-2019, titled: “Red Light: A Potential Phototherapy In Drosophila model of Sepsis ” submitted as a requirement for the course, Mini project/Project Phase-I for M. Sc. Molecular Genetics degree in SASTRA Deemed University, Thanjavur.
3. I had guided the minor research project of Ms.Krishna Chaitanya in 2018-2019, titled: ““Effect of Adrenergic blockers on Drosophila melanogaster sepsis model” submitted as a requirement for the course, Mini project/Project Phase-I for M. Sc Biotechnology programme, in SASTRA Deemed University, Thanjavur.
*Referees:*
1. Dr. Vinay Timothy Oommen (MD thesis Guide),
Professor, Department of Physiology,
Christian Medical College,Vellore,India-632002
Telephone Number (off): +91 416 2284268,
e-mail: vinayoommen@cmcvellore.ac.in
2. Dr. Anand Bhaskar (MD thesis Co-Guide), Professor, Department of Physiology,
Christian Medical College,Vellore,India-632002
Tel (Res): +91 416 228 4834 ,
(Dept): +91 416 228 4268
e-mail: dranandbhaskar@gmail.com anandbhaskar@cmcvellore.ac.in
3. Dr. Silviya Jared M.Sc, Ph.D,
Professor, Department of Physiology,
Christian Medical College, Vellore,India-632002.
Tel (Dept): +91 416 228 4268
e-mail: silviyajared@cmcvellore.ac.in