Friday, May 9, 2025
Google search engine
HomeNewsசென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் தொடர வேண்டும் எனவும், துணை வேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World