சென்னை: திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த தனசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதத்தில் மர்ம கும்பல் தனசேகரனை வெட்டிவிட்டு தப்பியோடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு

By Meoz Media
0
10
RELATED ARTICLES