Thursday, July 2, 2026
HomeNewsGeneral Newsசிலிண்டர் விலை குறைவு

சிலிண்டர் விலை குறைவு

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை இப்போது ரூ.3,106 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.957.50-க்கே தொடர்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World