Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsடிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, தமிழக அரசு, சிபிசிஐடி 2 வாரத்தில்பதிலளிக்க உத்தரவு

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, தமிழக அரசு, சிபிசிஐடி 2 வாரத்தில்பதிலளிக்க உத்தரவு


சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, தமிழக அரசு, சிபிசிஐடி 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஎன்பிஎஸ்சி 10 ஆண்டுகள் நடத்திய தேர்வு முறைகேடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி விழுப்புரம் சரவணன் தொடர்ந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.யும் பதில்தர உத்தரவிடப்பட்டது.


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments