Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsமருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டேநடைமுறைப்படுத்த முடியுமா? : உச்சநீதிமன்றத்தில் கேள்வி

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டேநடைமுறைப்படுத்த முடியுமா? : உச்சநீதிமன்றத்தில் கேள்வி

டெல்லி: மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த முடியுமா? என உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு, அதிமுக தரப்பில் தொடர்ந்த வழக்கை 16-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments