Friday, March 14, 2025
Google search engine
HomeNews600 பயணிகளுடன் அரக்கோணம் - கோவை சிறப்பு ரயில் சேவை தொடங்கியது!!

600 பயணிகளுடன் அரக்கோணம் – கோவை சிறப்பு ரயில் சேவை தொடங்கியது!!


கோவை : ராணிப்பேட்டை – அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில், அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும்.கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் வந்தடையும்.


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments