நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து
நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – உயர்நீதிமன்றம் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு