Saturday, June 13, 2026
HomeNewsNational Newsதீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும்: பிரதமர் மோடி உறுதி

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும்: பிரதமர் மோடி உறுதி

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம். பீகாரில் ரூ.13,480 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World