Saturday, June 13, 2026
HomeNewsதமிழ்நாட்டில் 12,110 ஊராட்சிகளில் நூலகம் : அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

தமிழ்நாட்டில் 12,110 ஊராட்சிகளில் நூலகம் : அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

தமிழ்நாட்டில் உள்ள 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் அளித்துள்ளார். சோழிங்கநல்லூர், புனித தோமையர் மலை ஊராட்சிகளில் நூலகம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி இவ்வாறு பதில் அளித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World