Wednesday, June 17, 2026
HomeNewsமே மாதம் 2வது வாரத்தில் சிற்றுந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சிவசங்கர்

மே மாதம் 2வது வாரத்தில் சிற்றுந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சிவசங்கர்

மே மாதம் 2வது வாரத்தில் சிற்றுந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் “50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது” எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றினார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World