Saturday, June 13, 2026
HomeNewsஅமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் என அறிவிக்ககோரி டாஸ்மாக் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு அனுமதி அளித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World