Saturday, June 13, 2026
HomeNewsசென்னையில் இருப்பது போல் மதுரையிலும் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஆவடி நாசர்...

சென்னையில் இருப்பது போல் மதுரையிலும் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஆவடி நாசர் பதில்

சென்னையில் இருப்பது போல் மதுரையிலும் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்விக்கு அமைச்சர் ஆவடி நாசர் பதில் தெரிவித்தார். 13 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World