Saturday, June 13, 2026
HomeNewsபண்ருட்டில் 258 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய அதிமுக முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர்...

பண்ருட்டில் 258 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய அதிமுக முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் கைது!

பண்ருட்டில் 258 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய அதிமுக முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் (24), ஹரிஷ் (26), சங்கர்லால் (27), அப்துல் ரஹீத் (46) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World