Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsGeneral Newsசுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : சுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகாததால் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments