Wednesday, June 17, 2026
HomeNewsஅந்தியூர் அருகே கடும் பனிமூட்டம்

அந்தியூர் அருகே கடும் பனிமூட்டம்


அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பர்கூர், தாமரைக்கரை, ஊசிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.


RELATED ARTICLES

Most Popular

Cinima World