சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ‘டிக்-டாக்’கில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தை சேர்ந்த அஜித்குமார், நிஷாந்குமார், கிஷோர், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.