Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsசந்திர கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்!

சந்திர கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்!

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 4 முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments