டெல்லி: மத்தியப்பிரதேச அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் சிந்தியா, பாஜகவில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.