சேலம்: சேலத்தில் உயிருடன் இருந்த முதியவரை இறந்ததாக எண்ணி இரவு முழுவதும் சவப்பெட்டியில் வைத்திருப்பத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த சகோதரரே இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் முதியவர் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக அறிவிப்பு; உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தசகோதரர்: உயிரோடு இருந்தவரை மீட்டு சிகிச்சை

By Meoz Media
0
10
RELATED ARTICLES