இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு: சென்னை பல்கலை கழகம்
சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சென்னை பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. http://results.unom.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாவணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர் எழுதிய மாணவர்களுக்கும் முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளது.